Menu
Your Cart

We accepting your orders now

சுக்கு, மிளகு, திப்பிலி தூள்

சுக்கு, மிளகு, திப்பிலி தூள்
New Hot
சுக்கு, மிளகு, திப்பிலி தூள்
  • நோயற்ற வாழ்வு தரும் அருமருந்து இது.
  • தினமும் சிறு சிட்டிகை அளவு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட காய்ச்சல், இருமல், சளி, ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்கள் வராமல் எதிர்ப்பு சக்தி தந்து நம்மை காப்பாற்றும்.
  • வயிற்று புண் (அல்சர்) உள்ளவர்கள் இந்த பொடியை பாலில் கலந்து சாப்பிடவும்.
  • இதனுடன் புதினா, கொத்தமலை தழைகளை சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டுச் சர்க்கரை சேர்த்து கஷாயமாக பருகுதல் பெரும் சிறப்பான ஆரோக்கியம் தரும். உடல் சோர்வை விரட்டி நல் ஆரோக்கியம் தரும்.

    Dried ginger, Pepper and Long pepper powder:
  • This is a rare medicine that provides an illness/disease-free life.
  • If a small pinch of it is taken and mixed with hot water and consumed, it provides immunity and protects us by preventing several illnesses including fever, cough, cold, and asthma from being contracted.
  • Those with stomach ulcer must consume this powder, mixing it with milk.
  • A very good health is acquired by consuming a concoction made from adding mint and coriander leaves to this, boiling it, and adding natural country cane sugar. It will chase away physical fatigue and provide good health.





Idols
ColorNatural
weight100 Grams

Write a review

₹177
  • Stock: In Stock
  • Model: சுக்கு, மிளகு, திப்பிலி தூள்
We use cookies and other similar technologies to improve your browsing experience and the functionality of our site. Privacy Policy.