Model: அகண்ட எண்ணெய்
கண்டம் நீக்கும் சிறப்பு வாய்ந்த நவராத்திரி அகண்ட ஜோதி விளக்கில் இருந்து எடுக்கப்பட்டது இந்த அகண்ட எண்ணெய்.முழு நம்பிக்கையோடு உடலில் தேய்த்து வேண்டிய பல பக்தர்களின் வாழ்வில் அவர்தம் தீராத நோய்களை தீர்த்த அற்புதங்களை ‘சக்தி ஒளி’ மாத இதழில் பக்தர்கள் எழுதியுள்ளதே அகண்ட எண்ணெயின் நோய் தீர்க்கும் வல்லமைக..
₹236
Model: இலட்சார்ச்சனை பிரசாதம்
‘லட்சியங்கள் நிறைவேற லட்சார்ச்சனை’ என்ற சிறப்பு வாய்ந்த மேல்மருவத்தூர் நவராத்திரி லட்சார்ச்சனையில் பூஜிக்கப்பட்ட அன்னை ஆதிபராசக்தியின் மங்களகரமான பிரசாதம் இது.இதில் மஞ்சள், குங்குமம், கற்கண்டு, அம்மா டாலர், டாலர் கயிறு, தாலிச் சரடு முதலிய மங்கலப் பொருட்கள் ஒரு அழகான மணிபர்ஸில் போட்டு வழங்கப்படும்.இந..
₹412
Model: குளியல் பொடி
ரசாயன சோப்புகளுக்கு நல்ல ஒரு மாற்றாக இந்த குளியல் பொடியை உடலில் தேய்த்து குளிப்பது நன்மை தரும்.அம்மா அருள்வாக்கில் அருளிய வண்ணம் இயற்கையான மூலிகைப் பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டது.தோல் நோய்களை வராமல் காக்க வல்லது. தொடர்ந்து உபயோகித்து பல பக்தர்கள் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடு..
₹900
Model: சுக்கு, மிளகு, திப்பிலி தூள்
நோயற்ற வாழ்வு தரும் அருமருந்து இது.தினமும் சிறு சிட்டிகை அளவு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட காய்ச்சல்,
இருமல், சளி, ஆஸ்துமா உள்ளிட்ட பல நோய்கள் வராமல் எதிர்ப்பு சக்தி தந்து
நம்மை காப்பாற்றும்.வயிற்று புண் (அல்சர்) உள்ளவர்கள் இந்த பொடியை பாலில் கலந்து சாப்பிடவும்.இதனுடன்
புதினா, கொத்தமலை தழ..
₹177
Model: வேர்க்கடலை
சாதாரண வேர்க்கடலையை விட கொடி வேர்க்கடலை அதிக சத்துக்கள் வாய்ந்தது.குறிப்பாக, குழந்தையின்மையால் அவதிப்படும் தம்பதிகள் இந்த கொடி
வேர்க்கடலையுடன், அவல், பொட்டுக்காலை சேர்த்து பொடியாக்கி, அதனை காய்ச்சி
ஆடை நீக்கப்பட்ட ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டு வர பல ஆண்டுகளாக குழந்தை
பேறு வாய்க்கப்பெறாத பல த..
₹50
Showing 1 to 5 of 5 (1 Pages)