Menu
Your Cart

We accepting your orders now

இலட்சார்ச்சனை பிரசாதம்

இலட்சார்ச்சனை பிரசாதம்
New Hot
இலட்சார்ச்சனை பிரசாதம்
  • ‘லட்சியங்கள் நிறைவேற லட்சார்ச்சனை’ என்ற சிறப்பு வாய்ந்த மேல்மருவத்தூர் நவராத்திரி லட்சார்ச்சனையில் பூஜிக்கப்பட்ட அன்னை ஆதிபராசக்தியின் மங்களகரமான பிரசாதம் இது.
  • இதில் மஞ்சள், குங்குமம், கற்கண்டு, அம்மா டாலர், டாலர் கயிறு, தாலிச் சரடு முதலிய மங்கலப் பொருட்கள் ஒரு அழகான மணிபர்ஸில் போட்டு வழங்கப்படும்.
  • இந்த லட்சார்ச்சனை பிரசாதத்தின் மூலம் அன்னையே நம் வீட்டிற்கு அருள் தர வருகிறாள். மேலும், இவற்றை வாங்கி நம் வீட்டு விசேடங்களில் வரும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுக்கலாம். ஏழை எளியவர்களும் அம்மாவின் அருள்வட்டத்திற்குள் வர வேண்டி அவர்களுக்கும் வழங்கி தொண்டு செய்து அன்னை பேரருள் பெறலாம்.
    The Token of Offering from the Lakh Chants:
  • This is the auspicious offering received as a token from the worship at the special Navarathri Lakh Chants, which are chants/offerings for the fulfilment of ambitions.
  • In this, auspices such as holy turmeric, vermillion, candied sugar, Amma’s dollar(pendant), the red string for the dollar, and holy Mangal Sutra string are placed inside a pretty pouch and distributed.
  • Annai Herself arrives at our house to bless us with Her grace through this token of Offering. Furthermore, we can procure these and distribute them to our relatives and friends, who come to attend functions at our home. We can also obtain the great grace of Annai by performing the service of providing these to the poor and the simple – in order for them to come into Amma’s circle of grace too.

Idols
QuantityMixed
weight250 Grams

Write a review

₹206
  • Stock: In Stock
  • Model: இலட்சார்ச்சனை பிரசாதம்
We use cookies and other similar technologies to improve your browsing experience and the functionality of our site. Privacy Policy.