
New
Out Of Stock
வேர்க்கடலை
- சாதாரண வேர்க்கடலையை விட கொடி வேர்க்கடலை அதிக சத்துக்கள் வாய்ந்தது.
- குறிப்பாக, குழந்தையின்மையால் அவதிப்படும் தம்பதிகள் இந்த கொடி
வேர்க்கடலையுடன், அவல், பொட்டுக்காலை சேர்த்து பொடியாக்கி, அதனை காய்ச்சி
ஆடை நீக்கப்பட்ட ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டு வர பல ஆண்டுகளாக குழந்தை
பேறு வாய்க்கப்பெறாத பல தம்பதிகள் குழந்தை பாக்கியத்தை பெற்றுள்ளானர்.
ஆட்டுப்பாலில் சாப்பிடுவது சிறப்பு.
- மாதவிடாய் வயிற்றுவலியால்
அவதிப்படும் பெண்களும், மேற்சொன்ன இதே பொடியை ஆட்டுப்பாலிலோ அல்லது
பசும்பாலிலோ (காய்ச்சி ஏடு நீக்கி) கலந்து, தேன் போட்டு தினமும் சாப்பிட்டு
வந்தால் மாதவிலக்கு வயிற்றுவலி, இடுப்பு வலி ஆகியன நீங்கி ஆரோக்கியம்
மேம்படும்.
- இந்த பொடியினை நாட்டுச் சர்க்கரை கலந்து லட்டு போல் உருண்டை பிடித்தும் சாப்பிட்டு வரலாம்.
Groundnut: - Groundnuts from creepers have more nutrition than ordinary groundnuts.
- Specifically, couples suffering from childlessness can add flattened
rice and fried gram powdered along with these peanuts from creepers, add
them to boiled and skimmed goat milk and consume it. When they continue
to do so, many couples who have not been blessed with children for many
years – have then been blessed with children. It is particularly good
to have it in goat milk.
- If women who suffer due to stomach pain
from monthly period consume the above-mentioned powder everyday, mixed
in goat milk or cows’ milk (which has been boiled and skimmed of fat),
adding honey to it, menstrual stomach pain, hip pain, etc. will be gone
and their health will improve.
- This powder can also be consumed by
preparing it in the form of Laddu (small spheres) by mixing natural
country cane sugar with it.
Idols | |
Color | Natural |
weight | 100 Grams |
₹50
- Stock: Out Of Stock
- Model: வேர்க்கடலை
Tags:
வேர்க்கடலை