Menu
Your Cart

We accepting your orders now

குளியல் பொடி

குளியல் பொடி
New Hot
குளியல் பொடி
  • ரசாயன சோப்புகளுக்கு நல்ல ஒரு மாற்றாக இந்த குளியல் பொடியை உடலில் தேய்த்து குளிப்பது நன்மை தரும்.
    அம்மா அருள்வாக்கில் அருளிய வண்ணம் இயற்கையான மூலிகைப் பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்பட்டது.
    தோல் நோய்களை வராமல் காக்க வல்லது. தொடர்ந்து உபயோகித்து பல பக்தர்கள் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட்ட அற்புதங்களை ‘சக்தி ஒளி’ ஆன்மிக மாத இதழில் வெளியிட்டுள்ளனர்.

    Bath Powder:
  • Bathing by scrubbing this bath powder (or body scrub) on the body, using it as a good substitute for chemical soaps will provide good benefits.
  • This has been prepared by using natural herbs, as ordained by Amma in Her oracle.
  • It is capable of protection by preventing the occurrence of skin diseases. Several devotees have published in the spiritual monthly magazine, Sakthi Olhi – the miracles of how they were freed from skin-related problems by continuously using it.
Idols
ColorNatural
weight250 Grams

Write a review

₹450
  • Stock: In Stock
  • Model: குளியல் பொடி
We use cookies and other similar technologies to improve your browsing experience and the functionality of our site. Privacy Policy.