Menu
Your Cart

We accepting your orders now

அகண்ட எண்ணெய்

அகண்ட எண்ணெய்
New Hot
அகண்ட எண்ணெய்
  • கண்டம் நீக்கும் சிறப்பு வாய்ந்த நவராத்திரி அகண்ட ஜோதி விளக்கில் இருந்து எடுக்கப்பட்டது இந்த அகண்ட எண்ணெய்.
  • முழு நம்பிக்கையோடு உடலில் தேய்த்து வேண்டிய பல பக்தர்களின் வாழ்வில் அவர்தம் தீராத நோய்களை தீர்த்த அற்புதங்களை ‘சக்தி ஒளி’ மாத இதழில் பக்தர்கள் எழுதியுள்ளதே அகண்ட எண்ணெயின் நோய் தீர்க்கும் வல்லமைக்கு சாட்சி ஆகும்.
  • இந்த அகண்ட எண்ணெயை வாங்கிச் சென்று 9 அகல் விளக்குகளில் இட்டு வீட்டின் 9 முக்கிய இடங்களில் (முன் வாசல், பின் வாசல், பூஜையறை, சமையல் அறை, பணம் வைக்கும் இடம் முதலியன) விளக்கேற்றி வழிபட சகல நன்மைகளும் பெறலாம். மேலும், நாம் வீட்டில் விளக்கேற்றும் எண்ணெயுடன் இந்த அகண்ட எண்ணெயை சேர்த்தும் தினசரி பூஜையறையில் விளக்கேற்றலாம்.
    Aganda (Holy Lamp Flame) Oil:
  • Holy lamp oil that was taken from the Special Navarathri Aganda Jothi Lamp, which has the potency to dispel perils.
  • The fact that many devotees have written in the monthly magazine, Sakthi Olhi, about the miracles in their lives, where they got rid of their chronic illnesses – by praying with complete faith and applying the oil on their body – is itself the testimony of the potency of the Agandam oil to eradicate illnesses.
  • Absolutely every good benefit can be obtained if this Agandam oil is bought, taken home and worshipped by keeping it lit in the house in 9 earthen lamps and placed at 9 important spots of the house, such as the front entrance, back entrance, Pooja room, Kitchen, and the place where money is stored. Furthermore, we can light the lamp at home daily by mixing this Agandam oil with the lamp oil we use at home.
Idols
ColorGold
Quantity500 Ml
Material TypeOil

Write a review

₹236
  • Stock: In Stock
  • Model: அகண்ட எண்ணெய்
  • Weight: 0.50kg
We use cookies and other similar technologies to improve your browsing experience and the functionality of our site. Privacy Policy.